
கோட்டக்குப்பம் நகராட்சி 18வது வார்டில் எங்களை வெற்றி பெற செய்து ஒரு வருடம் மக்கள் பணி செய்ய பணித்த 18வது வார்டு பொது மக்கள் அனைருக்கும் எங்கள் பணிகள் மூலமே நன்றி செலுத்த முடியும். அதன் பொருட்டு இந்த ஒரு வருடத்தில் நாங்கள் செய்த பணிகளை தொகுத்து தங்களிடம் புத்தகமாக கொடுத்து இருக்கிறோம். அதில் உள்ள குறை நிறைகளை சுட்டி காட்டினாள் மேலும் எங்களை செழுமைப்படுத்திக் கொள்வோம்.. இந்த ஒரு வருடம் எங்களை ஆதரித்தது போல் இனியும் ஆதரியுங்கள். நன்றி…
அன்புடன்…
மு. ஃபர்கத் சுல்தானா MBA
18வது நகரமன்ற உறுப்பினர்
கோட்டக்குப்பம் நகராட்சி