
கோட்டகுப்பம் அல்ஜாமிஅத்துர் ரப்பானிய்யா
அரபிக் கல்லூரி 31 வது பட்டமளிப்பு விழா இன்று காலை கோட்டக்குப்பம் ஷாதி மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வக்பு வாரியம் (தமிழ்நாடு) தலைவருமான Dr.M.அப்துல் ரகுமான் அவர்கள், மற்றும் கோட்டகுப்பம் நகராட்சி தலைவர் S.ஜெயமூர்த்தி அவர்கள்,துணைத் தலைவர் M.ஜீனத் முபாரக், முன்னாள் தலைவர் E.அப்துல் ஹமீத், ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி U.முகமது பாரூக்,மற்றும் சிறப்பு பேச்சாளர்கள், முக்கியஸ்தர்கள்,ஆலிம் பெருந்தகைகள், ஜமாத்தார்கள் திரளானோர் கலந்துகொண்டுு சிறப்பித்தார்கள்.





நன்றி படம் உதவி : அப்பாஸ்