கோட்டக்குப்பம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுகிறது…


ஒரு டாக்டர் இரண்டு செவிலியர்கள் கொண்ட நகர்புற நலவாழ்வு மையம் 18 வது வார்டு ஷாதி மஹால் தெருவில் உள்ள தாய் சேய் நல மைய கட்டிடம் இருக்கும் இடத்தில் அமையவிருக்கிறது..

சிதலமடைந்து இருக்கும் தாய் சேய் நல மைய கட்டிடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் புதியதாக நகர்புற நலவாழ்வு மையம் அமைக்க வேண்டும் என்று 18 வது வார்டு மக்கள் சார்பாக நகரமன்ற தலைவர் அவர்களிடம் கோரிக்கை வைத்து இருந்தோம் .. அந்த கோரிக்கையை ஏற்று 18 வது வார்டில் நகர்புற நல வாழ்வு மையம் அமைக்க நகராட்சிமன்ற தலைவர் திருமிகு S.S.ஜெயமூர்த்தி அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்..

நமது ஊர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்த நகராட்சி மன்ற தலைவர் அவர்களுக்கு 18 வது வார்டு மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்..

அன்புடன்..
மு. ஃபர்கத் சுல்தானா MBA
18வது வார்டு நகரமன்ற உறுப்பினர்
கோட்டக்குப்பம்

Advertisement

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s