
















இந்திய திருநாட்டின் 73 வது குடியரசு நாள் இன்று 26.1.23 காலை 7.30 மணிக்கு அஞ்சுமனில் கொடியேற்றி வைத்து கொண்டாடபட்டது . அவ்வமயம் இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநிலத் துணைத்தலைவர் ஜி. ஜலாலுதீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து குடியரசு தின உரை நிகழ்தினார்கள். நிகழ்ச்சியில் அஞ்சுமன் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள், அரபி கல்லூரி மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.