வங்கக்கடலில் உருவாகிருக்கும் மான்டஸ் புயல் புதுச்சேரி ஸ்ரீ ஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழக அரசின் அறியுறுத்தலின் படி கோட்டக்குப்பம் நகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. இருப்பினும் மக்கள் தமது அத்தியாவாசிய தேவைகளை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
புயலை எதிர்கொள்ள 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது..

