
கோட்டகுப்பம் அருகே கடல் சீற்றம்.
10 அடி உயரத்திற்கு எழூம்பும் அலைகள்.
வங்கக் கடலில் நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வானூர் மற்றும் கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள 19 மீனவ கிராமங்களில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது.
மேலும், வழக்கத்தைவிட கடலின் சீற்றம் அதிகளவு உள்ளது மீனவர்கள் மேலும் படகுகளை தாழ்வான பகுதியில் இருந்து மேடான பகுதிக்கு மீனவர்கள் கொண்டு செல்கின்றனர்..