



கோட்டக்குப்பம் பகுதியில் இரவு முதல் மிதமான மழை பெய்துக்கொண்டே இருந்தது
அதிகாலை முதல் கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள பகுதியில் ஆய்வு செய்து மழை நீர் வெளியேற்ற நகராட்சி ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கி பணியினை துரிதப்படுத்தினார்
உடன் நகர மன்ற துணை தலைவர் ஜீனத் பீ முபாரக் மற்றும் கோட்டகுப்பம் நகராட்சி நகர மன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.