

கோட்டகுப்பத்தில் தொடர் மின் நிறுத்தம்,
மனித நேய மக்கள் கட்சி சார்பில் மனு வழங்கப்பட்டது.
நமது ஊரில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பல மணி நேரங்கள் மின் தடை ஏற்பட்டு வருகிறது.
ஆகவே மனித நேய மக்கள் கட்சி சார்பில் நகர தலைவர் அபுதாஹிர் தலைமையில் உதவி செயல் பொறியாலரிடம் நேரடியாக மனு வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட தலைவர் அஸ்கர் அலி, நகர செயலாளர் ஜரீத், நகர பொருளாலர் முஹம்மது யூசுப் (ஃபைசல்) மற்றும் உறுப்பினர்கள் அமீர்ஜான் (ம) ரியாஸ்தீன் அவர்களும் பங்கேற்றனர்.
குறிப்பு
பத்து நாட்களுக்குள் மின் வினியோகம் சரி செய்ய வலியுறுத்தப்பட்டது.