


கோட்டக்குப்பம் நகராட்சியின் மின் பற்றாக்குறையை போக்கும் வகையில் திருச்சிற்றம்பலம் பகுதியில் இயங்கி வரும் துணை மின் நிலையத்தில் ரூபாய் 2,3312 கோடி செலவில் கூடுதலாக ஒரு புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது,
இதனை இன்று 16/08/2022 மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் காணொளி மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்த வைத்தார்.