கோட்டக்குப்பம் பைபாஸ் சாலையில் கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட 2 கடைகளின் நேற்று இரவு மர்ம கும்பல் பூட்டை உடைத்து சுமார் 50 ஆயிரம் பணம் கொள்ளை ?




தகவலின்பேரில் வந்த கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
அதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.