கோட்டகுப்பம் குவைத் ஜமாத் மற்றும் அஞ்சுமன் ஏற்பாட்டில் வரும் 26/06/2022 ஞாயிறு அன்று கோட்டக்குப்பம் ஷாதி மஹாலில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


இந்நிகழ்வில் என்ன படிக்கலாம், கல்வி உதவித்தொகை பெறுவது குறித்து ஆலோசனை, பொதுவான வழிகாட்டுதல்களும் தனிநபர் நேர்முகங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு அமர்விலும் கல்வியாளர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் – பெற்றோர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.