கோட்டகுப்பம் Five ஸ்டார் நற்பணி மன்றத்தினர் பெரும் முயற்சினால் 14 வருடங்களாக ஹஜ் பெருநாளன்று கூட்டு குர்பானி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதே போல் இந்த வருடமும் Five ஸ்டார் நற்பணி மன்றத்தினர் சார்பில் கூட்டு குர்பானி திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2022 வருடதுக்கான கூட்டு குர்பானி பங்குத்தொகை ரூ.3000 மட்டுமே
( இரண்டு ஆண்டு முழுமையாக பூர்த்தியான மாடு)
மார்க்கம் சொன்னது போல் குர்பானி சட்ட கூறியது போல் இரண்டு வருடம் பூர்த்தியான புஷ்டியான மாடு மட்டுமே குர்பானிக்காக தேர்தெடுக்கப்படுகிறது, மேலும் அதை 3 நாட்கள் நன்கு பராமரித்து பின்னர் குர்பானி கொடுக்கபடும், அறுகபடும் மாடு முழுவதும் வெட்டப்பட்டு, குறிப்பாக தோலை தவிர மற்ற அனைத்து உறுப்புகளும் ஏழைக்காக பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
உங்கள் கடமையை தாமதிக்காமல் செய்து எல்லா வல்ல இறைவனிடம் பலனை அடைய விழைகிறோம். வெளிநாடு மற்றும் கோட்டக்குப்பத்தில் வசிக்கும் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். குர்பானி கொடுக்க விருப்பம் உள்ளவர்கள், கிழ்கண்ட நபர்களை தொடர்பு கொள்ளவும்:
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.