
10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளனர்.
கொரொனா பேரிடர் காலத்திலும் மாணவ மாணவிகளுக்கு தேவையான பயிற்சியை அரசு பள்ளி ஆசிரியர்கள் முறையாக அளித்ததாலேயே இந்த தேர்ச்சி சாத்தியமானது.
10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுக்கள்.