
தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட தைக்கால் திடலில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய முஸ்லீம் துவக்க பள்ளியில் புதியதாக சேர்ந்த மாணவருக்கு இனிப்பு மற்றும் பாடபுத்தகம் கொடுத்து வரவேற்றார் கோட்டக்குப்பம் நகர்மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி அவர்கள்.
இந்த நிகழ்ச்சியில் 18வது வார்டு நகரமன்ற உறுப்பினர் மு. ஃபர்கத் சுல்தானா,பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர்…