
பள்ளிக் கல்வித்துறை சார்பாக அனைத்து அரசு பள்ளிகளிலும் செயல்பட்டுவரும் பள்ளி மேலாண்மைக்குழு செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திடும் வகையில் மக்கள் சந்திப்பு என்ற விழிப்புணர்வு கலைப்பயணம் “நம் பள்ளி நம் பெருமை” என்ற முழக்கத்தோடு கோட்டக்குப்பம் ஊராட்சி தொடக்க ஒன்றிய பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சில் கோட்டக்குப்பம் நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி, துணை தலைவர், நகர மன்ற உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.