

கோட்டக்குப்பம் அடுத்த சின்ன முதலியார்ச்சாவடி நியாய விலை கடை எதிரே புதர் மடிந்து கிடந்த செடிகொடிகளை கோட்டக்குப்பம் நகராட்சி ஊழியர்கள் இன்று விடியற்காலையில் இருந்து அகற்றி துப்புரவு பணியில் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.
விடியற்காலையில் இருந்து துப்புரவு பணியில் ஈடுபட்ட ஊழியர்களின் பணியை வார்டு உறுப்பினர் சரவணன், பொதுமக்கள் ஆகியோர் வெகுவாக பாராட்டினார்கள்.