

கோட்டக்குப்பம் தைக்கால் திடலில் செயல்பட்டு வரும் குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் இரவில் புகுந்து சமூக விரோதிகளின் அங்கே குடித்து பாட்டில்களை உடைந்து வந்தனர், அங்கே நடப்பட்ட செடிகளையும் பிடுங்கி போட்டு நாசம் செய்தனர். நேற்று அந்த கட்டிடத்தில் இருந்த பெயர் பலகையை தீ வைத்து எரித்து அட்டகாசம் செய்துள்ளனர். உள்ளூர் குழந்தைகள் உணவருந்தி படிக்கும் பொது சொத்துக்கு நாசம் ஏற்படுத்தும் இவர்களை காவல் துறை கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
