
கோட்டகுப்பம் நகராட்சி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பதவியேற்று ஓராண்டு நிறைவு அடர் காடுகள் வளர்த்தல் மரக்கன்றுகள் நடும் விழா கோட்டகுப்பம் நகர்மன்ற தலைவர் ஜெயமூர்த்தி அவர்கள் தலைமையில் நடந்தது இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி கமிஷனர் அவர்கள் முன்னிலையில் துணைத் தலைவர் நகர்மன்ற கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்












