







கொரோனா தோற்றால் கடந்த இரண்டு வருடங்களாக பெருநாள் தொழுகை நடைபெறாமல் இருந்த கோட்டக்குப்பம் ஈத்கா திடலில் இந்த வருடம் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற ஈத்கா மைதானம் தயார்.
பொதுமக்கள் வசதிக்காக அருகில் இருக்கும் பள்ளி கூடம் வளாகம் மற்றும் கட்டிடம் தொழுகைக்காக தயார்படுத்தப்பட்டுள்ளது.