
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஈகைப் பெருநாள் இந்த வருடத்திற்கான தொழுகை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சரியாக காலை 8 மணிக்கு ஈத்காவில் தொழுகை நடைபெறும் எனவும், மேலும் ஜமாத்தார்கள் அனைவரும் அன்று 7:15 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலுக்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.