

விபத்தில்லா தமிழகம் திட்டத்தின் படி கோட்டக்குப்பம் நகராட்சி உட்பட்ட பகுதி கிழக்கு கடற்கரை சாலை சின்ன முதலியார் சாவடி மற்றும் ரவுண்டானா பகுதியில் விபத்துகள் தடுப்பது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. Dr. N.ஸ்ரீநாதா IPS அவர்கள், கோட்டக்குப்பம் நகர மன்ற தலைவர் திரு.S.S.ஜெயமூர்த்தி அவர்கள் மற்றும் கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு.ராபின்சன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்
ஆய்வின் பிறகு கோட்டக்குப்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விபத்துகள் நடக்காமல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது
முன்னதாக கோட்டகுப்பம் வருகைதந்த காவல் கண்காணிப்பாளர் Dr.N.ஸ்ரீநாதா IPS அவர்கள் அவர்களை கோட்டக்குப்பம் நகர் மன்ற தலைவர்
திரு.S.S. ஜெயமூர்த்தி அவர்கள் தலைமையில் கவுன்சிலர்கள் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
News : Sadiq Rashith


