








இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக, முஸ்லிம்களின் உரிமையை பறிக்கும் ஹிஜாப் தடை செல்லும் என்று தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து, தமுமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கோட்டக்குப்பத்தில் (18.03.22) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், கோடக்குப்பம் நகரம் கிளை சார்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் ஹிஜாபுக்கு எதிரான தீர்ப்பை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். நகர தலைவர் அபுதாஹீர் தலைமையில் மாவட்டதலைவர் மு.யா. முஸ்தாக்தீன், அ. அஷ்ரப் அலி மாவட்டதுணை செயலாளர் ம.ம.க, A.ஜாமியாலம் ராவூத்தர் மாவட்ட துணை செயலாளர்.
கண்டன உரை
A. பிஸ்மில்லாககான்
Ex.தலைமை கழக பேச்சாளர்
மற்றும் நகர , கிளை நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் கோட்டக்குப்பம் காயிதே மில்லத் நினைவு வளைவு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
இதில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் தோழமை கட்சி நிர்வாகிகள்,உறுப்பினர்கள் ,
நகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் ஜமாத்தார்கள் தாய்மார்கள் ,பெண்கள்திரளாக கலந்து கொண்டனர்.
இதில் நகர நிர்வாகிகள் ஜரீத் நகர துணை தலைவர் நஜீர் அஹமது, நகர செயலாளர்
முஹம்மது யூசுப், நகர பொருளாளர்
நகர துணை செயலாளர் அப்துல் ஜப்பார் ,
ம.ம.க நகர துணை செயலாளர் அப்துல் லத்திப்
IPP நகர செயலாளர் சிராஜிதீன்
நகர தொண்டர் அணி செயலாளர் ஜாகிர் உசேன்
ஊடகநகர செயலாளர் முஹம்மது யாசின்
தொழிலாளர் அணி செயலாளர் ரபிக் பாஷா
இளைஞர்அணி செயலாளர் முஹம்மது இஸ்மாயில்
மு.விழி செயலாளர் நிஜாமுதீன்SMI நகர செயலாளர் அப்துல் பஹத் நகர மு செயலாளர்
நிஜாமுதீன், ஆபிதீன் நகர செயற்குழு உறுப்பினர்கள் தாரிப் அலி, இக்பால் பாஷா
மத்திய மண்டல தொழிலாளர்ஆணி செயலாளர் OKS நசிர்அஹமது மு மாவட்ட செயலாளர் அபுபக்கர் அஜ்மல் மண்டல ஊடக செயலாளர்
அஸ்கர் அலி மாவட்ட இலக்கிய அணி
ரஹமத்துல்லா ஹபீப் முஹம்மது ஒன்றிய தலைவர்
ஒன்றிய செயலாளர் நூருல் அமீன் மு.நகர நிர்வாகி
முஹம்மது ஹாதி அ.அசார் அஹமது
நகர உறுப்பினர் ரஹமத் நகர் கிளை பொருப்பாளர் மற்றும் கிளை உறுப்பினர்கள் முன்னாள் ஜமியத் நகர் கிளை பொருப்பாளர்கள்
இதில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தையும், கரநாடகாஅரசுக்கு துணை போகும் மத்திய பிஜேயை கண்டித்து கோஷங்கள் எழுப்பட்டன.


