

அரபிக் கல்லூரி நிர்வாக குழு பொறுப்பாளர்கள் ஜமாஅத் பிரமுகர்கள் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
ஜாமிஆவின் தலைவர் கோஸி. முஹம்மது இல்யாஸ் தலைமையில் நடைபெற்ற விழாவில்
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச் செயலாளர் டாக்டர் மெளலவி அன்வர் பாதுஷா உலவி பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
மெளலவி ஸர்தார் முஹம்மது நூரிய்யி, மௌலவி சைய்யத் அபூதாஹிர் ரஷாதி உள்ளிட்ட ஜாமிஆவின் பேராசிரியர்கள், பொதுமக்கள், ஜமாத்தார்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.























