






கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 17 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. நகராட்சி தலைவர் பதிவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை நேற்று திமுக வெளியிட்டது.
அதன்படி, கோட்டக்குப்பம் நகராட்சி முதல் சேர்மனாக 1வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ்.எஸ் ஜெயமூர்த்தி அவர்கள் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.
கோட்டக்குப்பம் நகராட்சி துணைதலைவர் பதவிக்கு 26 வது வார்டில் திமுக சார்பில் வெற்றி பெற்ற முஹம்மது முபாரக் அவர்களின் துணைவியார் ஜீனத் பிவி அவர்கள் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.