
கோட்டக்குப்பம் நகராட்சி சேர்மன் வேட்பாளாரக திமுகவின் அதிகாரப்பூர்வ
வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
திரு S.S ஜெயமூர்த்தி அவர்கள்.
திமுக சார்பில் இன்று வெளியான பட்டியலில்
விழுப்புரம் மத்திய மாவட்டத்தில்
இடம்பெற்றுள்ள கோட்டக்குப்பம் நகராட்சிக்கு
திரு S.S ஜெயமூர்த்தி பெயர் இடம்பெற்றுள்ளது.