
கோட்டகுப்பம் இஸ்லாமிய பொது நல சங்கம்(KISWA) மற்றும் புதுச்சேரி மருத்துவ விஞ்சான நிறுவனம் (PIMS) இணைத்து பல வருடமாக நடைபெற்ற வந்த மகளிர் மற்றும் குழைந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம், கடந்த இரண்டு வருடமாக கொரோனா பெருந்தொற்றால் தடைபட்டது.
தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால், மீண்டும் நாளை முதல் வழக்கம்போல் பிரதி வெள்ளிக்கிழமைகளில் கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதை பெரியத்தெரு சந்திப்பில் இருக்கும் மத்ரசே ரவ்னகுல் இஸ்லாம் (மிராக்கல் பள்ளி பக்கத்தில்) நடைபெறும்.