










பெரிய தெரு மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேன்படுத்த அவர்களுக்கு தேவையான டீம் T-Shirtடை முகமது முபாரக், பல்லக்கு தமீமுன் குத்துஸ் மற்றும் அவர்களின் நண்பர்கள்,
𝐗𝐈-𝐒𝐭𝐚𝐫 𝐒𝐩𝐨𝐫𝐭𝐬 𝐭𝐞𝐚𝐦 க்கு வழங்கினர். மேலும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இரவில் விளையாட வசதியாக மின்விளக்கு மற்றும் வலை வசதியை விரைவில் செய்துகொடுக்க உறுதி அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பாஷா, சுலைமான், மலிக் மற்றும் யூனுஸ் மௌலானா கலந்துகொண்டு சிறப்பித்தனர்.