விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சியில் நேற்று மாலை வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. நகராட்சியின் 27 வார்டுகளுக்கு வேட்புமனு பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்றது. கவுன்சிலர் பதவிக்கு 161 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

மொத்தம் தாக்கல் செய்த 161 பேர்களின் அணைத்து வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்று ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு அவர்களின் மனுக்கள் மீதான ஆய்வு நடத்தி பரிசீலனை செய்து மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

நாளை மறுநாள் வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் அன்றைய தினம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்.