
கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் MBA படித்த M. ஃபர்கத் சுல்தானா அவர்கள், நகராட்சி வார்டு எண் 18ல் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
முஸ்லீம் சமுதாயத்தில் படித்த பெண்கள், பொது வாழக்கை மற்றும் அரசியல் அனுபவம் பெற அதிகமாக களம் இறங்கவேண்டும். இதுபோல் பெண்கள் வெற்றிபெற மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.