
கோட்டக்குப்பதில் சமூக சேவை செய்வதில் ஒரே அயலக ஜமாத் என்ற பெருமை கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்துக்கு மட்டுமே உண்டு. குவைத்தில் இருக்கும் சாமானிய உறுப்பினர்களின் ஒரு தீனார் ஊரின் பல ஏழை எளியவர்களுக்கு உதவுகிறது. உங்கள் சேவை இன்னும் நிறைய இந்த ஊருக்கு தேவை.
கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்துக்கு இன்னும் உத்வேகம் பாய்ச்ச ஒரு இளைஞர் தலைவராக நியமிக்கப்பட்டது வரவேற்கவேண்டிய விஷயம். புதிய தலைவர் A.R. ரஹ்மத்துல்லாஹ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் புதிய நிர்வாகிகளின் மற்றும் அடிப்படை உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்களின் வாழ்த்துக்கள்.