
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணை தலைவரும் வக்பு வாரிய தலைவருமாகிய M. அப்துர் ரஹ்மான் Ex. MP அவர்கள் திமுக கூட்டணியில் போட்டியிடும் திமுக, முஸ்லிம் லீக், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் 17-வது வார்டு ஏணி சின்னத்தில் முஸ்லிம் லீக் வேட்பாளராக Y.ரஹ்மத்துல்லா அவர்களை கூட்டணி கட்சியினருக்கு அறிமுகப்படுத்தினார்கள்.
அத்துடன் திமுக சார்பில் 1-வது வார்டில் போட்டியிட S.ஜெயமூர்த்தி அவர்களையும், 16 வது வார்டில் போட்டியிடும் N.பசீர் அவர்களையும், 15வது வார்டில் போட்டியிடும் ஜாகிர் உசேன் அவர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்கள்.