கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில், திமுக சார்பில் போட்டியிடும் 20 வேட்பாளர்களை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் டாக்டர் பொன்முடி அவர்கள் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்கள்..