தமிழகத்தில் அடுத்த மாதம் ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 28 ஆம் தேதி முதல் தொடங்கி, வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெற உள்ளது.

இந்தநிலையில் கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தல்…திமுக போட்டியிடும் 20 வார்டுகளில் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.