
கோட்டக்குப்பம் நகராட்சியில் 27 இடங்களுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கியது. முதல் இரண்டு நாளில் யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாத நிலையில், மூன்றாவது நாளான இன்று 3 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அதன், விபரங்கள் பின்வருமாறு:
சுயேட்சை – 5
திராவிட முன்னேற்றக் கழகம் – 1
எஸ்.டி.பி.ஐ – 1
மொத்தம் 7
பிரதான அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர்களை அறிவித்த பின்னர், அதிக எண்ணிக்கையிலான நபர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.