




கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில், இன்று முதல் மனுத்தாக்கல் நடக்கிறது.
வேட்புமனு தாக்கல் இன்று துவங்கி, 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும், காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை, மனுத்தாக்கல் நடக்க உள்ளது.
இன்று இதுவரை 70 மேற்பட்ட நபர்கள் வேட்புமனுவை வாங்கி சென்றுள்ளார்கள், யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.