
*வரும் 28ம் தேதி முதல் பிப். 4ம் தேதி வரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யலாம்
* வேட்புமனு பரிசீலனை பிப். 5-ம் தேதி நடைபெறும்
* வேட்புமனு திரும்ப பெறும் நாள் பிப்.7-ம் தேதி நடைபெறும்
* பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்
* மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெறும்
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களுக்கு கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வீடு வீடாக வாக்கு சேகரிக்க 3 பேருக்கு மட்டுமே அனுமதி என்று கூறப்பட்டுள்ளது.