கோட்டக்குப்பம் நகராட்சியின் புதிய 27 வார்டு பட்டியல் வெளியீடு.
கோட்டக்குப்பம் நகராட்சி உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் 10/01/2022 மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வெளியிடப்பட்டது.
