
Photos : Tamil Nadu Police Dept
கோட்டகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றத்தை மாணவர்களின் வாசிப்பு திறன் அவசியத்தைப் பற்றி திரு.ராபின்சன் அவர்கள் ஆய்வை மேற்கொண்டு மாணவர்களிடையே உரையாடினார்
மேலும் ஆய்வின் போது கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. ஆனந்த், பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திருமதி. மஞ்சுளா, சிறுவர் சிறுமியர் மன்ற ஆசிரியர் திரு. அ.சாரதி உடனிருந்தனர்.