
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாக சபைக்கு 7 நிர்வாகிகளை உள்ளிட்ட 24 பேர் கொண்ட உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தனர்.இவர்கள் பதவிக்காலம் 3 ஆண்டுகள்.
ஜனாப் U. முகமது பாரூக் (தலைவர்)
ஜனாப் K.R. அப்துல் ரவூப் (துணை தலைவர்)
ஜனாப் மௌலவி N. ஷேக் முஸ்தபா ரப்பானி (துணை தலைவர்)
ஜனாப் N. பஷீர் (செயலாளர்)
ஜனாப் A.K. பஷீர் அஹமத் (துணை செயலாளர்)
ஜனாப் A. முஹம்மது யூனுஸ் (துணை செயலாளர்)
ஜனாப் A.H. முஹம்மது பாருக் (பொருளாளர்)

புதிய நிர்வாகிகள் தேர்வு.
கோட்டக்குப்பம் 150 வருட பாரம்பரிய ஜாமி ஆ மஸ்ஜித் நிர்வாக சபைக்கு முதல் முறையாக ஒரு சமூக சேவையில் முன்னிலையில் இருந்து செயலாற்றும் இளைஞர் u முஹமது பாரூக் தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த இரண்டு வருடமாக இதே நிர்வாக சபையில் செயலாளராக பணியாற்றியுள்ளார். மேலும் இவர் கோட்டக்குப்பம் மஸ்ஜிதே புஸ்தானியாவில் தலைவராக பொறுப்பு வகிக்கும்போது அந்த பள்ளிவாசலுக்கு புதிய வருமானம் வர பல வழிகளை உருவாக்கி கோட்டகுப்பத்துக்கு ஒரு முன்மாதிரி பள்ளியாக உருவாக்கினார்..
இவர் தலைமையில் கோட்டக்குப்பம் ஜாமி ஆ மஸ்ஜித் நிர்வாகம் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறோம்.