கோட்டக்குப்பம் நகராட்சியின் புதிய 27 வார்டு வரைவு பட்டியல் வெளியீடு.
பார்வையிட:
https://photos.app.goo.gl/pZwBG8mwr3EDDg686
கோட்டக்குப்பம் நகராட்சியின் வரைவு வாா்டு மறுவரையறை கருத்துகளின் மீது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆட்சேபனைகள்/கருத்துக்கள் ஏதும் இருப்பின் நாளை – 24/12/2021 முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் மறுவரையறை ஆணைய மண்டல அளவிலான கூட்டத்தில் நேரடியாகவோ, மனுவாகவோ தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.