
கோட்டக்குப்பத்தில் இத்தனை வருடம் அதிக அளவு மழை பெய்தும் நிரம்பாத பள்ளிவாசல் குளம் சமீபத்திய மழையால் நிரம்பி வழிகிறது.
குளம் நிரம்பியாதால் ஊரின் நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பஞ்சம் தற்போதைக்கு ஏற்படாது..
வரும் மழை நாட்களை கருத்தில் கொண்டு கோட்டக்குப்பம் ஜாமி ஆ மஸ்ஜித் பள்ளிவாசல் குளம் 3 மாதத்துக்கு முன்பே தூர்வாரி பராமரிக்க பட்டுள்ளது, அதன் பலனாக இன்று மழை நீரால் குளம் முழுமையாக நிரம்பி வழிகிறது.. மேலும் பள்ளிவாசல் அருகே இருக்கும் தெருக்களின் மழை நீர் இந்த குளத்துக்கு வந்தால் என்றும் இந்த குளம் வற்றாமல் இருக்கும்..

குளத்தை சீர்படுத்திய ஜாமி ஆ மஸ்ஜித் நிர்வாக குழுவினர்களுக்கு நன்றி