வரைவு வாக்காளர் பட்டியல் கோட்டக்குப்பம் ஜமாத்தார்கள் பார்வைக்கு தற்போது பள்ளிவாசல் அறிவிப்பு பலகையில் உள்ளது.

மேலும் கீழே இருக்கும் லிங்கை அழுத்தியும் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என பார்த்துக்கொள்ளலாம். வாக்காளர் பட்டியல் தெரு வாரியாக விபரம் உங்களின் கவனத்திற்கு. இந்த பட்டியல் pdf கோப்பில் உள்ளது. இணைப்பில் சொடுக்கி (click) பார்க்கவும்……….
புதியதாக பெயர் சேர்ப்பு தெரு மாற்றம், நீக்கல் குறித்த மனுவை ஜமாஅத் அலுவலகத்தில் வரும் 24.11.2021 புதன்கிழமை மாலை 5 மணி வரை அளிக்கலாம்.