

கோட்டக்குப்பம் ஹாஜி ஹுசைன் தெரு மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த தெரு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோட்டக்குப்பம் ஹாஜி ஹூசைன் தெருவில் கடந்த ஒரு சில நாட்களாக மின் கம்பங்களில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் மக்கள் தெருவிலிருந்து நடந்த செல்லவே அச்சப்படுகின்றனர்.
இப்பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து தெருக்களில் மின் விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.