
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக அனைத்து சமுதாய மக்கள் பயன்பெறும் விதத்தில் அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது. அதற்காக ஒரு புதிய ஆம்புலன்ஸ் அல்லாஹ்வுடைய கிருபையினால் வாங்கப்பட்டுள்ளது. எனவே அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் தேவைப்படுவோர் கீழுள்ள எண்களை தொடர்பு கொள்ளவும்.
7639188777
7639288777
7639388777
(குறிப்பு: மிக குறைந்த கட்டணத்தில் சேவை செய்து தரப்படும்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளை விழுப்புரம் மாவட்டம்