






கோட்டகுப்பதில் இருந்து சென்னைக்கு பஸ் சேவை தொடங்கியது
கொரோனா பொது முடக்கத்தால் அளிக்கப்பட்டுள்ள கூடுதல் தளர்வுகள் இன்று திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகின்றன.
அரசு பஸ் போக்குவரத்து சேவை தொடங்குவதால் புதுவை சென்னைக்கு இடையே பொதுமக்கள் இன்று முதல் எளிதாக சென்று வர வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் தொழில் நிமித்தமாகவும், தனிப்பட்ட முறையில் குடும்ப நிகழ்ச்சிகளுக்காகவும் பொதுமக்கள் பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது.