தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடைபெற்றது. வானூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் இறுதி வேட்பாளர் பட்டியல் வருமாறு:-
- திரு. வன்னி அரசு (விடுதலை சிறுத்தைகள்) – பானை
- திரு. M. சக்கரபாணி (அ.தி.மு.க.)- இரட்டை இலை
- திரு. M விநாயகமூர்த்தி (பகுஜன் சமாஜ் கட்சி)- யானை
- திருமதி. M லட்சுமி (நாம் தமிழர் கட்சி)- விவசாயி சின்னம்
- திரு P.M கணபதி (தேசிய முற்போக்கு திராவிட கழகம் )- முரசு
- திரு. M சந்தோஷ் குமார் (மக்கள் நீதி மையம் )- டார்ச் லைட்
- திரு S சக்திவேல் சுயேட்சை வேட்பாளர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
