



26-01-2021., 72வது இந்திய குடியரசு தின கொடி ஏற்றும் நிகழ்ச்சி கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம் கிவ்ஸ் சார்பில் பரகத் நகர் அங்கன்வாடி மைய வளாகத்தில்
மற்றும் கோட்டக்குப்பம் தைக்கால் திடல் அங்கன்வாடி மைய வளாகத்தில் ஆக இரண்டு இடங்களில் கோட்டக்குப்பம் காவல்துறை ஆய்வாளர் திரு. சரவணன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கிவ்ஸ் உறுப்பினர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் மாணவ செல்வங்கள் கலந்து கொண்டனர்.




சங்க செயற்குழு உறுப்பினர்கள் அப்துல் குத்தூஸ், முஸ்தபா, பிலால் முஹம்மது, ரஹமத்துல்லா, உபைதுல்லாஹ் மற்றும் மதரஸா மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.









