
பொது வினியோகத்திட்டத்தின் கீழ் உள்ள சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள் அரிசி பெறக்கூடிய அட்டைகளாக மாற்றம் செய்து கொள்ளலாம்.
எனவே, இதுவரை மாற்றாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாற்றிக் கொள்ளலாம். அதற்கான விண்ணப்பங்களை, வரும், 20க்குள், http://www.tnpds.gov.in என்ற இணைய தளம் வாயிலாக சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் நேரடியாக ரேஷன் கார்டு நகலுடன் வழங்கவேண்டும்.
வரும் நாட்களில் அரிசி கார்டுதாரர்களுக்கு அரசின் சார்பில் பல ஆச்சரிய பரிசுகள் வர இருக்கிறது.