
பொது முடக்கத்தின் காரணமாக அனைத்து வழிபாட்டுத் தலங்களும் பூட்டப்பட்ட நிலையில் கோட்டகுப்பம் பகுதியிலும் பெரிய பள்ளிவாசல் உட்பட அனைத்து பள்ளிவாசல்களிலும் மூடியிருந்தது.
சிறிய பள்ளிவாசல்களை திறக்க கடந்த மாதம் அனுமதித்த நிலையில், பெரிய பள்ளிவாசல்களும் திறக்க அனுமதித்ததின் காரணத்தினால் கோட்டகுப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் பிரதான நுழைவாயில் திறக்கப்பட்டு தொழுகை நடத்துவதற்காக பள்ளிவாசலில் கோட்டக்குப்பம் இளைஞர்களால் சுத்தம் செய்யப்பட்டது.