
ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் நமக்கு தேவையான அரசு சான்றிதழ்கள் வாங்க இனி தாலுக்கா அலுவலகம் செல்லவேண்டாம். அனைத்து சான்றிதழ்களும் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம்

வருமானச் சான்றிதழ்
சாதிச்சான்றிதழ்
இருப்பிடச் சான்றிதழ்
ஓபிசி சான்றிதழ்
வாரிசு சான்றிதழ்
முதல் பட்டதாரி சான்றிதழ்
வேலையில்லா பட்டதாரி சான்றிதழ்
விதவை சான்றிதழ்
கணவணால் கைவிடபட்ட பெண் சான்றிதழ்
போன்றவைகள் விண்ணபிக்கலாம்… விண்ணபிக்க கீழ் உள்ள லின்ங்க்கை கிளிக் செய்யவும்
தங்களின் சேவைகளுக்கு நன்றி சில செய்திகளை உண்மை தன்மையை ஆராய்ந்து வெளியிடுங்கள் நன்றி
LikeLike